Labels:
சமூக சேவைகள்
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக திருவொற்றியூரில் உள்ள வரதராஜன் மழலையர் துவக்கப்பள்ளியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 134 மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது இதில் கேம்பஸ் ஃப்ரண்டின் சென்னை மண்டல செயலாளர் தோழர் அக்பர், சென்னை மாவட்ட தலைவர் அத்னான் மாவட்ட பொதுச்செயலாளர் அஸ்ரப் உட்பட கேம்பஸ் ஃப்ரண்டின் மாணவர்கள் கலந்துகொண்டு கல்வி உபகரணங்களை வழங்கினர்
கல்வி உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
Posted by
Campus Front Tamilnadu
Wednesday, December 23, 2015
Subscribe to:
Post Comments
(
Atom
)
Followers
Popular Posts
-
கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் karaikal youth empowerment society இணைந்து நடத்திய 10 ஆம் வகுப்பு ,+1,+2 , மாணவ மாணவிகளுக்கான ( மேற்பப...
-
சென்னை மற்றும் கடலூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் சார்பாக பல உதவிகள் செய்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக சிவகங்கை ம...
Career Guidance Book
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மூலம் ஆண்டு தோறும் வெளியிடப்படும் "நாமும் சாதிக்கலாம்" மேற்படிப்பு வழிகாட்டி நூல் இவ்வாண்டும் வெளியிடப்பட்டுள்ளது. தேவையுடையோர் 9842511589, 9566647201 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.








0 comments :
Post a Comment