Labels:

கல்வி உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி













கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக அசோக் பிள்ளரிலுள்ள லிட்டில் ஃப்ளவர் மேல்நிலை பள்ளியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2௦௦ மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது இதில் கேம்பஸ் ஃப்ரண்டின் மாநில தலைவர் தோழர் அப்துர் ரஹ்மான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் சகோதரர் நாகூர் மீரான் சென்னை மாவட்ட தலைவர் அத்னான் உட்பட கேம்பஸ் ஃப்ரண்டின் மாணவர்கள் கலந்துகொண்டு கல்வி உபகரணங்களை வழங்கினர்

0 comments :

Post a Comment