தனியார் பள்ளிகளில் கல்வி கட்டண வரம்பை உயர்த்த கூடாது
Posted by
Campus Front Tamilnadu
Tuesday, October 12, 2010
தனியார் பள்ளிகளில் கல்வி கட்டண வரம்பை உயர்த்த கூடாது என கேம்பஸ் ப்ரன்ட்ன் மாநில பொது செயலாளர் ஜ.சையத் அலி அசாருதீன் அவர்கள் பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களிடம் மனு கொடுக்கும் காட்சி மற்றும் பதிரிக்கை செய்தியின் தொகுப்பு ...
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருவாரூர் மாவட்டம் மற்றும் ஆக்சஸ்(Access) இந்தியா இணைந்து, மாணவர்களின் இலக்கு எப்படி இருக்க வேண்டும் , மேற்ப...
Career Guidance Book
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மூலம் ஆண்டு தோறும் வெளியிடப்படும் "நாமும் சாதிக்கலாம்" மேற்படிப்பு வழிகாட்டி நூல் இவ்வாண்டும் வெளியிடப்பட்டுள்ளது. தேவையுடையோர் 9842511589, 9566647201 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.
0 comments :
Post a Comment