Labels:

Motivation Seminar

27.02.2014 அன்று T.E.L.C.Magdalene மகளிர் பள்ளியில் வட சென்னை மாவட்டம் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அக்சஸ் இந்தியா இணைந்து நடத்திய PASS PLUS மாணவிகளுக்கான Motivation Seminar நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கேம்பஸ் ஃப்ரண்டின் வட சென்னை மாவட்ட தலைவர் தாரிக் தலைமை தாங்கினார். அக்சஸ் இந்தியாவின் பயிற்சியாளர் சகோதரர் குத்புதீன் அவர்கள் மாணவிகளுக்கான Motivation Seminar ஐ நடத்தினார் . இந்நிகழ்ச்சிக்கு தென் சென்னை மாவட்ட தலைவர் ரஃபீக் மற்றும் செயலாளர் தவ்ஃபீக் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டனர். இறுதியாக கேம்பஸ் ஃப்ரண்டின் மாவட்ட பொதுச்செயலாளர் ஆசிக் “நாமும் சாதிக்கலாம்” மேற்படிப்பு வழிகாட்டி நூலினை வெளியிட இந்நிகழ்ச்சி நிறைவுபெற்றது









0 comments :

Post a Comment