Labels:

MOTIVATION SEMINAR













கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மத்திய கோவை மாவட்டம் மற்றும் Access India என்ற கல்வி அமைப்பு இணைந்து நடத்திய பள்ளி மாணவ மாணவிகளுக்கான MOTIVATION SEMINAR கோட்டை மேட்டிலுள்ள அல்-அஜ்ஹர் மெட்ரிக் பள்ளியில் 25.11.2013 அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை கேம்பஸ் ஃப்ரண்டின் மாவட்ட தலைவர் சகோதரர் பீர் முஹம்மத் துவக்கி வைத்தார்.பள்ளி முதல்வர் பத்மாவதி வரேவேற்புரை நிகழ்த்தினார். Access India வின் பயிற்சியாளர் சகோதரர் சுல்தான் GOAL SETTING என்ற தலைப்பில் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தார்.இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வை சார்ந்த சகோதரர் முஹம்மத் காஜா மற்றும் சகோதரர் பைசல் ரஹ்மான் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கேம்பஸ் ஃப்ரண்டின் மாவட்ட செயலாளர் சகோதரர் நசீர் நன்றியுரை ஆற்றினார். கேம்பஸ் ஃப்ரண்டின் செயல்வீரர் சகோதரர் ஸாஜித் இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். 120 க்கும் அதிகமான மாணவ மாணவிகளும் 15 ஆசிரியைகள் மற்றும் சில பெற்றோர்களும் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.


0 comments :

Post a Comment