கேம்பஸ் ப்ரன்ட் ஆப் இந்தியாவின் சார்பாக நவம்பர் 11 தேசிய கல்வி தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மவுலான அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்தநாளை தேசிய கல்வி தினமாக மத்திய அரசு கடந்த 2008 ல் அறிவித்தது அதனடிப்படையில் தேசிய கல்வி தினம் இந்தியா முழுவதும் கேம்பஸ் ப்ரன்ட் ஆப் இந்தியாவின் சார்பாக கொண்டாடப்பட்டது.அதில் நெல்லையில் நடந்த மனித சங்கிலியில் மாணவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டதன் புகைபடத்தொகுப்பு.....
0 comments :
Post a Comment