Labels:

முதல் மாநில மாநாடு

கேம்பஸ் ப்ரன்ட் ஆப் இந்தியாவின் முதல் மாநில மாநாட்டினை ஒட்டி தஞ்சையில் சைக்கிள் பேரணி நடை பெற்றது அதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.அதில் தஞ்சை மாவட்ட கேம்பஸ் ப்ரன்ட் தலைவர் மைதீன் அவர்கள் மாநாட்டின் நோக்கம் குறித்து சிறப்புரை ஆற்றினார்.அதன்  புகைப்படதொகுப்பு.




0 comments :

Post a Comment