Labels:

பத்தாம் வகுப்பு இலவச தேர்வு மதிப்பெண்கள் பார்க்கும் முகாம்




கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய பத்தாம் வகுப்பு இலவச தேர்வு மதிப்பெண்கள் பார்க்கும் முகாம்
********************************************************************************
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏர்வாடி நகரம் சார்பாக ‪#‎6வது‬தெரு பூங்காவில் வைத்து பத்தாம் வகுப்பு மதிப்பெண் பார்க்கும் முகாம் காலை 10மணி முதல் நடைபெற்றது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏர்வாடி நகரம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
தோல்வி அடைந்த மாணவர்களுக்கு தகுந்த வழிகாட்டுதழ்கள் வழங்கப்படும்.
இவண்
‪#‎கேம்பஸ்_ஃப்ரண்ட்_ஆஃப்_இந்தியா‬
‪#‎ஏர்வாடி_நகரம்‬.
‪#‎நெல்லை‬

0 comments :

Post a Comment