Labels:

கல்வி விழிப்புணர்வு முகாம்

தூத்துக்குடி மாவட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அக்சஸ் இந்தியா சார்பாக மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி
###################################################
இன்று தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம் LK மேல்நிலைப் பள்ளியில் 10th மற்றும் 12th மாணவர்களுக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அக்சஸ் இந்தியா (Access india) சார்பாக மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் முஹம்மது பாசில் தலைமை தாங்கினார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் முன்னிலை வகித்தார்,
அக்சஸ் இந்தியாவின் ஆசிரியர் மதுரை ரியாஸ் அவர்கள் சிறப்பு வகுப்பு நிகழ்த்தினார்.













0 comments :

Post a Comment