Labels:

கல்வி கற்க ஊக்குவிக்கும் முகாம்

















மாணவர்களின் இலக்கு எப்படி இருக்க வேண்டும் !!!
கேம்பஸ் ஃப்ரண்ட் மற்றும் அக்செஸ் இந்தியா அமைப்புகளின் தெளிவுரை !!!
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அக்செஸ் இந்தியா அமைப்புகள் இனைந்து மாணவர்கள் இலக்கு எப்படி இருக்க வேண்டும் மற்றும் அவர்கள் மேற்ப்படிப்புகளை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பதின் தெளிவுரை நிகழ்ச்சியை கோவை மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடத்தியது. இந்நிகழ்ச்சியை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மேற்கு மாவட்ட தலைவர் தோழர்.அஷ்ரப்.M.Sc.,DJMC., தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் தோழர்.அபுதாகிர்.B.Sc.,(IT)., ஒருங்கிணைத்து நடத்தினார்,மாவட்ட பொதுசெயலாளர்.தோழர்.நவ்சாத்.BCA., மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர்.சாருன் தாஸ்.B.E., பள்ளி தலைமை ஆசிரியர் ,ஏனைய ஆசிரியர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட மாணவிகளின் முன்னிலையில் அக்செஸ் இந்தியா அமைப்பை சேர்ந்த ஆசிரியர். சகோதரர் .நைனார் சுல்தான்.B.E., மாணவர்களின் இலக்கு மற்றும் எதிர்கால கல்வி குறித்து தெளிவாக விளக்கினார் .

0 comments :

Post a Comment