உங்கள் Personal File- களை வேறு யாரும் திறந்து பார்த்துவிடாமல் அல்லது
யாருக்கும் முற்றிலும் தெரியாமல் மறைத்துவைக்க மிகவும் பயனுள்ள ஒரு சாப்ட்வேர்
பற்றி இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள். உங்கள் அலுவலக கம்ப்யூட்டர் மற்றவராலும்
பயன்படுத்தப்படும் நிலையில் உங்களது குடும்ப போட்டோக்கள், சொந்த பைல்களை
உங்களையன்றி எவரும் எடித்திட முடியாமல் லாக்கரில் வைக்க இந்த வசதி மிக உதவியாக
இருக்கும். கீழே தரப்பட்டுள்ள லிங்கை க்லிக் செய்து Download Folder Lockbox
1.1
<http://www. freedownloadscenter.com/ Utilities/Access_Control_ Utilities...>
என்று இருக்கும் ஊதா நிற லிங்கை க்லிக் செய்து டவுன்லோடு செய்யவும்.
கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்தபின், அந்த சாப்ட்வேரின் ஷார்ட் கட்டை,
டெஸ்க்டாப்பில் வைக்காமல், வேறு இடத்திலும் வைத்துக்கொள்ளலாம்.
யாருக்கும் முற்றிலும் தெரியாமல் மறைத்துவைக்க மிகவும் பயனுள்ள ஒரு சாப்ட்வேர்
பற்றி இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள். உங்கள் அலுவலக கம்ப்யூட்டர் மற்றவராலும்
பயன்படுத்தப்படும் நிலையில் உங்களது குடும்ப போட்டோக்கள், சொந்த பைல்களை
உங்களையன்றி எவரும் எடித்திட முடியாமல் லாக்கரில் வைக்க இந்த வசதி மிக உதவியாக
இருக்கும். கீழே தரப்பட்டுள்ள லிங்கை க்லிக் செய்து Download Folder Lockbox
1.1
<http://www.
என்று இருக்கும் ஊதா நிற லிங்கை க்லிக் செய்து டவுன்லோடு செய்யவும்.
கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்தபின், அந்த சாப்ட்வேரின் ஷார்ட் கட்டை,
டெஸ்க்டாப்பில் வைக்காமல், வேறு இடத்திலும் வைத்துக்கொள்ளலாம்.
அந்த ஷார்ட் கட்டை 2 க்லிக் செய்து திறந்தபின், அதனுள்ளே உங்களது பாதுகாக்கப்பட
வேண்டிய பைலை பேஸ்ட் செய்யவும். திறந்து பார்க்கவும், இதே முறை தான்.

நீங்கள் தரும் பாஸ்வேர்டை நினைவில் வைக்கவும். இல்லையென்றால் அந்தபாஸ்வேர்டை
பாதுகாப்பான இடத்தில் வைக்க, ஒரு மெயிலை தயார்செய்து உங்களது முகவரிக்கே
அனுப்பி வைக்கலாம். மறந்துவிட்டால் தெரிந்துக்கொள்ள உதவும். ஆனால் ஒன்று,
பாஸ்வேர்டை நீங்களே மறந்துவிட்டால், அதிலுள்ள பைல்களை நீங்கள்
மறந்துவிடவேண்டியது தான். ஏனைய செக்யூரிட்டி யுடிலிட்டியை விட இது சிறந்தது.
கம்ப்யூட்டரை Serch செய்தாலும் இந்த பைல்களை நீங்கள் காண முடியாது.
*இன்ஸ்டால் செய்ய இங்கே க்லிக்பாதுகாப்பான இடத்தில் வைக்க, ஒரு மெயிலை தயார்செய்து உங்களது முகவரிக்கே
அனுப்பி வைக்கலாம். மறந்துவிட்டால் தெரிந்துக்கொள்ள உதவும். ஆனால் ஒன்று,
பாஸ்வேர்டை நீங்களே மறந்துவிட்டால், அதிலுள்ள பைல்களை நீங்கள்
மறந்துவிடவேண்டியது தான். ஏனைய செக்யூரிட்டி யுடிலிட்டியை விட இது சிறந்தது.
கம்ப்யூட்டரை Serch செய்தாலும் இந்த பைல்களை நீங்கள் காண முடியாது.
செய்யவும்<http://www.
** *(இது முற்றிலும் இலவசம்)
Procedure:
முதலில் நீங்கள் கம்ப்யூட்டரில் லாங் இன் செய்யும் பெயரை நினைவில்
வைத்துக்கொள்ளவும். உதாரணமாக Accounts என்று வைத்துக்கொள்வோம். அதற்க்கு கீழே
தான் நீங்கள் பாஸ்வேர்டை தந்து வழக்கமாக உள்ளே செல்வீர்கள். இல்லையா?

இப்பொழுது, My Computer ஐ திறந்து C: ஐ திறந்து, பிறகு பாருங்கள். இங்கே
Accounts
என்று போல்டர் இருக்கும். (எத்தனை பெயரில் LOG IN இருக்கிறதோ அத்தனை போல்டர்
இங்கே காணலாம்). உங்களின் Accounts போல்டரை திறக்கவும்.அதனுள்ளே Favorites என்ற
நச்சத்திரம் போட்ட Folder இருக்கும். அதனுள் போனால் உள்ளே உங்களின் Favorite
வெப்தளங்களின் ஷார்ட்கட்ஸ் எல்லாம் இருக்கும். அல்லது மேலும் ஒரு போல்டரின்
உள்ளே இருக்கும்.

எந்த போல்டரின் உள்ளே உள்ளவற்றை மறைக்க வேண்டுமோ, அந்த போல்டரில் மவுசால் ரைட்
க்லிக் செய்து, கீழே உள்ள Properties க்கு போகவும். பிறகு கீழே Attributes
என்ற பகுதியில் Hidden என்று இருக்கும். அதை இடது புறம் மார்க் செய்து விடவும்.
அவ்வளவு தான்.

இப்போது (IE) Internet Explorer ரில் அந்த போல்டரே இருக்காது. இனி நீங்கள் அந்த
இணைய தளங்களை திறக்க வேண்டுமானால், My Computer மூலம் Favorites போய், உங்கள்
தளம் இருக்கும் இடத்துக்கு போய் தான் திறக்க முடியும்.

*இவ்வளவு** **சிரமம்** **தேவை** **இல்லை**. **இதைவிட** **ஒரு** **வசதியான** **
வழி** **இருக்கிறது**.
வழி** **இருக்கிறது**.
*
*நீங்கள்** **விரும்பும்** **தளங்களை** **Internet Explorer** **ல்** **Favorite
**ல்** Add **பண்ணுங்க**. **பிறகு** **My Computer/c/Accounts/Favorites/ **
க்கு** **போய்** **அங்குள்ள** **தளங்களில்** **ஷார்ட்கட்** **களை** **எல்லாம்**
**Ctrl+A **செய்து** Ctrl+X **செய்து** (**கட்** **செய்து**) , **நீங்கள்** **
விரும்பிய** **இடத்தில்** **ஒரு** **புதிய** **போல்டரை** **திறந்து** **அங்கே**
**பேஸ்ட்** **செய்யுங்கள்**. **தேவை** **படும்போது** **அந்த** **இடத்துக்கு** *
*சென்று** **திறக்கலாமே*. இவ்வளவு தூரம் போக வேண்டிய சிரமத்தை தவிர்க்கலாம்.

நாம் திறந்து பார்க்கும் தளத்தின் பெயர், பிரவுசரில் வராமல் தடுக்க, Internet
Explorer Browser ல் Tools ல் போய் Delete browsing History என்பதை கொடுக்கலாம்
. இப்படி செய்தால் ஃபேவரைட்டில் சேர்க்கப்படாத, தற்காலிகமாக திறந்த எல்லா
சைட்களின் விபரங்களும் போய்விடும்.

*மற்றவர்களின்** **தளங்களும்** **அழியாமல்** **இருக்க** **வேண்டுமானால்** **இது
** **சரியானது** **இல்லை**.*
*அதனால்** **கூகுலில்** **போய்** **நீங்கள்** **விரும்பிய** **தளத்தின்** **** **சரியானது** **இல்லை**.*
பெயரை** **Type **செய்து** **Search **செய்து**, **திறக்கவும்**. **இப்படி** **
திறக்கும்** **தளங்கள்**, **சாதாரணமாக** **மற்ற** **தள** **பெயர்களுடன்** **
தெரியாது*. ஹிஸ்டரியை திறந்து பார்த்தால் மட்டுமே, நீங்கள் இதை திறந்தீர்கள்
என்பது தெரியவரும்
0 comments :
Post a Comment