Labels:

தேசிய கல்வி தினம்

தேசிய கல்வி தினத்தை ஒட்டி கோவை மாவட்டம் மேட்டூப்பாளையத்தில் மாபெரும் பேரணிக்கு அழைப்பு விடுக்க பட்டது.பல முறை காவல் துறையுனரை அணுகியும் அவர்கள் அனுமதி தர மறுத்தனர்.தடையை மீறி ஆர்பாட்டம் சரியாக மாலை 3.30 மணி அளவில் பேரணி ஆரம்பித்தது .இந்த கல்வி தின பேரணியை ௦ கேம்பஸ் ப்ரன்ட் ஆப் இந்தியாவின் மாநில பொதுசெயலாளர் சையது அலி அசாருதீன் அவர்கள் தொடங்கி வைத்தார்.தடையினை மீறி பேரணியை தொடங்கியதால் போலிசார் கேம்பஸ் ப்ரன்ட் ஆப் இந்தியாவின் மாணவர்கள் மற்றும் கேம்பஸ் ப்ரன்ட் தலைவர்களை கைது செய்தனர்.அதன் புகைப்படதொகுப்பு..









0 comments :

Post a Comment