Labels:

தேசிய கல்வி தினம்

தேசிய கல்வி தினத்தை ஒட்டி புதுவையில் உள்ள M.E.S.மேல்நிலை பள்ளியில் கல்வியின் அவசியமும் இன்றைய கல்வி நிலையும் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களிடையே உரை நிகழ்தபட்டது.இதில்  கேம்பஸ் ப்ரன்ட் ஆப் இந்தியாவின் மாநில பொருளாளர் முகமது மரைகாயர் மாணவர்களிடம் உரை ஆற்றிய புகைப்படத்தொகுப்பு....







  

0 comments :

Post a Comment