திருவாரூர் மாவட்டம் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக, கூத்தாநல்லூரில் கல்வி உதவித்தொகை வழிகாட்டி முகாம் நடைபெற்றது. அரசு மாணவர்களுக்கு வழங்கும் கல்வி உதவித்தொகையை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த வழிகாட்டி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் திருவாரூர் மாவட்டத்தை சார்ந்த மாணவர்கள் தங்களுடன் பெற்றோருடன் திரளாக கலந்து கொண்டனர். இந்த கல்வித் உதவித்தொகை வழிகாட்டி முகாம் தங்களுக்கு பெரிதும் உதிகரமாக அமைத்தது என அங்கு வந்த பெற்றோர்கள் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment