Labels:

ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல் நிகழ்ச்சி

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சென்னை மாவட்டம் அண்ணா நகர் டிவிசன் நடத்திய கல்வி கற்க ஆர்வமுட்டுதல் மற்றும் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல் நிகழ்ச்சி ஜூலை 15 -ம் தேதி எம்.எம்.டி.ஏ காலனியில் அரசு துவக்கப் பள்ளியில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக சென்னை துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கீதா அவர்களும் துணை தலைமை ஆசிரியர் குரு அவர்களும் கலந்துகொண்டு ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்கள் . இந்நிகழ்ச்சியினை கேம்பஸ் ஃப்ரண்டின் சென்னை மாவட்ட குழு உறுப்பினர்கள் தோழர் யூனுஸ் மற்றும் தோழர் சேக் முஹம்மது சிறப்பாக ஒருங்கிணைத்தனர் . சமூக மாற்றத்திற்கான சேவையில் என்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா





0 comments :

Post a Comment