Labels:

நவம்பர் 7 கேம்பஸ் டே நிகழ்ச்சி








கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய மாணவ அமைப்பு உதயமான தினமான நவம்பர் 7 அன்று தேசிய அளவில் கேம்பஸ் ஃப்ரண்டின் மாணவர்களால் பலவிதமான சமூக சேவைகள் செய்யப்பட்டன. சென்னை மாவட்டம் கேம்பஸ் ஃப்ரண்டின் புது கல்லூரி கிளை சார்பாக இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக இலவச இரத்த வகை கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது.


0 comments :

Post a Comment