கல்வி நிலையங்களில் தொடரும் பாலியல் வன்கொடுமைகளை
கண்டித்தும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப்
இந்தியா சேலம் மாவட்டம் சார்பாக 08/11/2013 அன்று கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது .
ஆர்பாட்டத்திற்கு கேம்பஸ் ஃப்ரண்டின் மாவட்ட தலைவர் சகோதரர் ரியாஸ் அஹமத் தலைமை
ஏற்று நடத்தி வைத்தார் . கண்டன உரை கேம்பஸ் ஃப்ரண்டின் மாநில குழு உறுப்பினர்
சகோதரர் அப்துர் ரஹ்மான் நிகழ்த்தினார். கண்டனங்களை பதிவு செய்ய மாணவர்கள்
கலந்துகொண்டனர் .
0 comments :
Post a Comment