நவம்பர் 7 கேம்பஸ் டே நிகழ்ச்சி

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் துவங்க்பட்ட தினமான நவம்பர் 07-ம் நாள் ஒவ்வோர் ஆண்டும் கேம்பஸ் டேஆக நாம் கொண்டாடி வருகிறோம். நவம்பர் 7முதல், மௌலான அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினமான நவம்பர் 11( நமது தேசிய கல்வி தினம்) வரையிலான ஐந்து நாட்கள், நமது அரசுகளின் தவறான கல்வி கொள்கை குறித்து தேசிய அளவிலான கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏகலைவா புரஸ்கர்,கொடி எற்றுதல்,கருத்தரங்குகள், பொது நிகழ்ச்சி,மற்றும் பேரணி என்பன நடைபெற்று வருகிறது அதில் ஒரு பகுதியாக திருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டையில் (சாரிபாவய்ஸ் முக்கதில்) கொடி எற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் கேம்பஸ் ஃப்ரண்டின் ஒருங்க்னைப்பாளர் தமிம் அன்சாரி தலைமை தாங்கி உரை ஆற்றினார் . அதன் பின்பு நகர செயற்குழு உறுப்பினார் ராஸிக் பாரித் கொடி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியின் இறுதியாக நகர செயற்குழு உறுப்பினார் அப்துல் ரஜாக் நன்றியுரை ஆற்றினர்


0 comments :

Post a Comment