கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு


மேட்டுபாளையம் தொகுதியில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும் என வலியுறுத்தி மேட்டுபாளையம் கேம்பஸ் ப்ரெண்ட் ஆப் இந்தியா சார்பில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.கேம்பஸ் ஃப்ரண்ட்  மாநில துணை தலைவர் ஜமீசா மற்றும் மேட்டுபாளையம் மாவட்ட தலைவர் பீர் முஹம்மத் ஆகியோர்
மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு அளித்தனர்.

0 comments :

Post a Comment