Labels:

ஓரின சேர்க்கைக்கு எதிரான ஆர்பாட்டம்

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சென்னை மாவட்டம் புதுக்கல்லூரி கிளை நடத்திய, ஓரின சேர்க்கை மற்றும் அதற்கு ஆதரவாக பேசும் நாட்டை ஆளும் அரசியல் கட்சி தலைவர்கள், அறிவு ஜீவிகள் என்று எண்ணி கருத்து வழங்கும் பொதுஉடமை பேசும் பொதுஉடைமைவாதிகளை கண்டித்து ஆர்பாட்டம்







0 comments :

Post a Comment