Labels:

ஃபாசிச எதிர்ப்பு கருத்தரங்கம்

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா காஞ்சிபுரம் மாவட்டம் முஹம்மத் சதக் பொறியியல் கல்லூரி கிளை சார்பாக பாசிஸ எதிர்ப்பு நாள் பிரச்சாரம் சம்பந்தமாக சிறு கருத்தரங்கம் ஜனவரி 26 அன்று நடைபெற்றது. கேம்பஸ் ஃப்ரண்டின் மாவட்ட தலைவர் முஸ்தபா கேம்பஸ் ஃப்ரண்ட் மற்றும் அதன் முக்கியத்துவத்தை பற்றியும் உரை நிகழ்த்தினார். கேம்பஸ் ஃப்ரண்டின் மாவட்ட செயலாளர் ஹரிஸ் பாசிச எதிர்ப்பு நாள் பிரச்சாரம் சம்பந்தமாக உரை நிகழ்த்தினார்

     





0 comments :

Post a Comment