Labels:

Motivation Seminar

26.02.2014 அன்று தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தில் எல்.கே.மேல் நிலை பள்ளியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அக்சஸ் இந்தியா இணைந்து நடத்திய PASS PLUS மாணவர்களுக்கான Motivation Seminar மற்றும் நாமும் சாதிக்கலாம் மேற்படிப்பு வழிகாட்டி புத்தகம் வெளியிடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கேம்பஸ் ஃப்ரண்டின் மாவட்ட தலைவர் எம்.ருமான் முன்னிலை வகித்தார் அக்சஸ் இந்தியாவின் ஆசிரியர் சகோதரர் மீரான் அவர்கள் மாணவர்களுக்கான Motivation Seminar ஐ நடத்தினார் .இதில் சிறப்பு விருந்தினராக எல்.கே.மேல்நிலை பள்ளியின் நிர்வாக துணைத் தலைவர் ஹாஜி ஹுசைன் கலந்து கொண்டார். கேம்பஸ் ஃப்ரண்டின் நாமும் சாதிக்கலாம் என்ற மேற்படிப்பு வழிகாட்டி நூலை கேம்பஸ் ஃப்ரண்டின் மாவட்ட குழு உறுப்பினர் அரபாத் வெளியிட ஹாஜி ஹுசைன் அவர்கள் பெற்றுகொண்டார்.






0 comments :

Post a Comment