Labels:

Motivation Seminar

25.02.2014 அன்று கோவை மாவட்டம் அத்தார் ஜமாஅத் உயர் நிலை பள்ளியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அக்சஸ் இந்தியா இணைந்து நடத்திய PASS PLUS மாணவர்களுக்கான Motivation Seminar நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கேம்பஸ் ஃப்ரண்டின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசாருதீன் தலைமை தாங்கினார் .கேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய குழு உறுப்பினரும் அக்சஸ் இந்தியாவின் பயிற்சியாளர் சகோதரர் சுல்தான் அவர்கள் மாணவர்களுக்கான Motivation Seminar ஐ நடத்தினார் .இறுதியாக கேம்பஸ் ஃப்ரண்டின் மாவட்ட செயலாளர் நசீர் நன்றியுரை நிகழ்த்த இந்நிகழ்ச்சி முடிவுற்றது








0 comments :

Post a Comment