Labels:

Motivation Seminar

திருச்சி மாவட்டம் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அக்சஸ் இந்தியா இணைந்து நடத்திய PASS PLUS பள்ளி மாணவ மாணவிகளுக்கான Motivation Seminar நிகழ்ச்சி புத்தாநத்தத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கேம்பஸ் ஃப்ரண்டின் திருச்சி மாவட்ட தலைவர்சகோதரர் தமீம் தலைமை தாங்கினார் அக்சஸ் இந்தியாவின் பயிற்சியாளர் சகோதரர் ரியாஸ் அவர்கள் மாணவ மாணவிகளுக்கான Motivation Seminar ஐ நடத்தினார் . சிறப்பு விருந்தினராக திருச்சி பாரதி தாசன் பல்கலை கழக சின்டிகேட் உறுப்பினர் மன்சூர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்






0 comments :

Post a Comment