Labels:

Motivation Seminar

தென் சென்னை மாவட்டம் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அக்சஸ் இந்தியா இணைந்து நடத்திய PASS PLUS பள்ளி மாணவ மாணவிகளுக்கான Motivation Seminar நிகழ்ச்சி எம்.எம்.டி.ஏ.காலனியிலுள்ள அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கேம்பஸ் ஃப்ரண்டின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும் அக்சஸ் இந்தியாவின் பயிற்சியாளர் சகோதரர் ஹாரிஸ் அவர்கள் மாணவ மாணவிகளுக்கான Motivation Seminar ஐ நடத்தினார் .




0 comments :

Post a Comment