Labels:

Motivation Seminar

03.03.2014 அன்று நபி கிரசன்ட் பள்ளியில் திருவள்ளூர் மாவட்டம் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அக்சஸ் இந்தியா இணைந்து நடத்திய PASS PLUS மாணவ மாணவிகளுக்கான Motivation Seminar நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கேம்பஸ் ஃப்ரண்டின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் செய்யது இல்யாஸ் தலைமை தாங்கினார். அக்சஸ் இந்தியாவின் பயிற்சியாளர் சகோதரர் தெளஃபீக் மற்றும் ஹாரிஸ் மாணவ மாணவிகளுக்கான Motivation Seminar மற்றும் Goal Setting வகுப்பை நடத்தினார்கள்.. இறுதியாக கேம்பஸ் ஃப்ரண்டின் மாவட்ட தலைவர் செய்யது இல்யாஸ் “நாமும் சாதிக்கலாம்” மேற்படிப்பு வழிகாட்டி நூலினை வெளியிட பள்ளி முதல்வர் குலாப் ஹுசைன் அவர்கள் பெற்றுக் கொண்டார். கேம்பஸ் ஃப்ரண்டின் உறுப்பினர் நன்றியுரை நிகழ்த்த இந்நிகழ்ச்சி நிறைவுபெற்றது









0 comments :

Post a Comment