Labels:

Motivation Seminar

03.03.2014 அன்று பி.துளுகப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் தேனி மாவட்டம் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அக்சஸ் இந்தியா இணைந்து நடத்திய PASS PLUS மாணவ மாணவிகளுக்கான Motivation Seminar நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கேம்பஸ் ஃப்ரண்டின் தேனி மாவட்ட தலைவர் அஷ்ரஃப் தலைமை தாங்கினார். கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலகுழு உறுப்பினரும் அக்சஸ் இந்தியாவின் பயிற்சியாளர் சகோதரர் சிப்கத்துல்லாஹ் மாணவ மாணவிகளுக்கான Motivation Seminar வகுப்பை நடத்தி கேம்பஸ் ஃப்ரண்டின் நாமும் சாதிக்கலாம் மேற்படிப்பு வழிகாட்டி நூலை வெளியிட அதனை அரசு மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் பெற்றுக்கொண்டார் .





0 comments :

Post a Comment