Labels:

கேம்பஸ் ஃப்ரண்ட் தினம்

கேம்பஸ் ஃப்ரண்ட் தினம் !!
கேம்பஸ் ஃப்ரண்ட் நடத்தும் இலவச மருத்துவ முகாம்!!
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் 7 ஆம் ஆண்டு தொடக்க தினத்தை முன்னிட்டு இன்று கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மேற்கு மாவட்டம் மற்றும்
வாசன் மருத்துவமனை இணைந்து நடத்திய கண்,பல்,இரத்த அழுத்தத்திற்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் பயனடைந்தனர்








0 comments :

Post a Comment