Labels:

கேம்பஸ் ஃப்ரண்ட் தினம்

கேம்பஸ் ஃப்ரண்ட் தினம் !!
கோவை முழுவதும் விமர்சையான கொண்டாட்டம்!! கேம்பஸ் ஃப்ரண்ட் இரத்ததான இயக்கம் தொடக்கம் !!
______________________
-கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் 7 ஆம் ஆண்டு தொடக்க தினமான நவம்பர் 7 அன்று கோவை முழுவதும் விமர்சையான கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் தோழர் .நவ்சாத் கொடியேற்றி தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இரத்ததான இயக்கத்தை மாநில செயற்குழு உறுப்பினர் தோழர்.பீர் முகம்மது திறந்து வைத்தார். மேலும் கோவை மேற்கு மாவட்ட தலைவர் தோழர்.அஸ்ரப் முன்னிலையில் ஆதரவற்றோர் இல்லத்திற்கு நேரில் சென்று உணவு வழங்கப்பட்டது. பின்னர் மாவட்ட செயலாளர் தோழர்.அபுதாகிர் கேம்பஸ் ஃப்ரண்ட் தின வாழ்த்துக்களை தெரிவித்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.




0 comments :

Post a Comment