Labels:

தேசிய கல்வி தின" நிகழ்ச்சி

கேம்பஸ் ஃப்ரண்ட் நெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற "தேசிய கல்வி தின" விழிப்புணர்வு நிகழ்ச்சி!
################################################### 
கேம்பஸ் ஃப்ரண்ட் நெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக தென்காசியிலுள்ள அல்-ஹசிர் நடுநிலைப்பள்ளி சென்று அங்குள்ள மாணவர்கக்கு கல்வி பற்றி விழிப்புணர்வு மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.


0 comments :

Post a Comment