Labels:

தேசிய கல்வி தின" நிகழ்ச்சி

இராமநாதபுரம் மாவட்டத்தில் 

தேசிய கல்வி தின" நிகழ்ச்சி

####################################################
நவம்பர் 11 சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாள் உலக கல்வி தினமாக அனுசரிக்கபடுகிறதால் கேம்பஸ் ஃப்ரண்ட் இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக பள்ளிகளில் ஓவியம் போட்டியும் மாணவர்களுக்கு கல்வி பற்றி விழிப்புணர்வும் நடத்தப்பட்டது.
மேலும் ஓவியப் போட்டியின் முடிவில் பரிசும் வழங்கப்பட்டது இந்நிகழ்விற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசார் தலைமை தாங்கினார், தலைமை ஆசிரியர் முன்னிலை வகித்தனர் இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்










0 comments :

Post a Comment