Labels:

மதராஸ் பல்கலைக்கழக முற்றுகை போராட்டம்:

மதராஸ் பல்கலைக்கழக முற்றுகை போராட்டம்:
**********************************************************************
பேராசிரியர் மணிவன்னன் அவர்களுக்கு துறைத் தலைவர் பதவியை மீண்டும் வழங்கிட வேண்டும், மாணவர்கள் மீதான இடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வழியுறுத்தி வரும் 01.09.2015 (செவ்வாய்) அன்று தென் சென்னை மாவட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மதராஸ் பல்கலைக்கழகம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது






0 comments :

Post a Comment