Labels:

கல்வி விழிப்புணர்வு முகாம்

தூத்துக்குடி மாவட்டம் உமரிகாடு அரசு மேல்நிலை பள்ளியில் 10th மற்றும் 12th வகுப்பு மாணவர்களுக்கு சார்பாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ,மற்றும் அக்சஸ் (ACCESS) இந்தியா சார்பாக pass+and goal setting. Seminar  நடைபெற்றது. இதில் கேம்பஸ் ஃபரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் முஹம்மது பாசில் தலைமை தாங்கினார் பள்ளியின் தலைமை ஆசிரியர் முன்னிலை வகித்தார், ஆசிரியர் கீழக்கரை சீனீ இப்ராஹிம் வகுப்பு நடத்தினார்.சிறப்பு அழைப்பாளராக கேம்பஸ் ஃபரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயளாளர் யாசிர் கலந்து கொண்டார்.






0 comments :

Post a Comment