Labels:

தேசிய மாணவ தின நிகழ்ச்சி

OCT 15 தேசிய மாணவ தின  நிகழ்ச்சி:-
மேதகு A.P.J அப்துல் கலாம் அவர்களின் 84 வது பிறந்த நாளையும் முதல் தேசிய மாணவ தினத்தையும் இந்தியா முழுவதும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய மாணவ அமைப்பின் சார்பாக மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது... அதன் ஒரு பகுதியாக தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டுக்கருப்பூர் பகுதியில் அமைந்துள்ள அரசு தொடக்கநிலை பள்ளியில் கேம்பஸ் ஃபரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நிகழ்ச்சி நடைப்பெற்றது இந்நிகழ்ச்சியில் அப்துல் கலாம்யின் வாழ்க்கை வரலாறை 
மாவட்ட செயளாளர் முஹம்மது நஜிம் DME.,அவர்கள் மிகவும் அழகாக எடுத்துரத்தார்.்
அப்துல் கலாம் அவர்களின் கனவை எவ்வாறு செயல்படுத்துவது என மாவட்ட குழு உறுப்பினர் ஜெ.ஹாலித் ஆலி BCA.,DFA அவர்கள் உரை நிகழ்த்தினார்
இந்நிகழ்ச்சியில் கேள்வி பதில்் போட்டிகள் நடைப்பெற்று பரிசுகள் வழங்கப்பட்டது இதில் பல மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் பைஜிர்B.com,மாவட்ட குழு உறுப்பினர் துபைல்B.E (mech)
உடன் இருந்தனர்.


















0 comments :

Post a Comment