Labels:

கல்வி உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி







கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பேசின்பிரிட்ஜ் கார்பரேசன் மேல்நிலை பள்ளியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 817 மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது இதில் கேம்பஸ் ஃப்ரண்டின் சென்னை மண்டல செயலாளர் தோழர் அக்பர், சென்னை மாவட்ட தலைவர் அத்னான் மாவட்ட பொதுச்செயலாளர் அஸ்ரப் உட்பட கேம்பஸ் ஃப்ரண்டின் மாணவர்கள் கலந்துகொண்டு கல்வி உபகரணங்களை வழங்கினர்

0 comments :

Post a Comment