Labels:

கல்வி உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்காக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வடசென்னை மாவட்டம் ராயபுரம் தொகுதியில் உள்ள போஜராஜ நகரில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது











0 comments :

Post a Comment