Labels:

உலக போதை பொருள் எதிர்ப்பு தினம் ஜூன் 26


உலக போதை பொருள் எதிர்ப்பு தினமான ஜூன் 26 அன்று கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சென்னை மாவட்டம் அண்ணாநகர் கிளையின் சார்பாக போதை பொருளுக்கு எதிரான கையழுத்து பிரசாரம் நடைபெற்றது இதில் அதிகமான பள்ளிக்கூட மாணவ மாணவிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து கையழுத்து போட்டனர். மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்கம் மற்றும் விழிப்புணர்வு செய்வதில் கேம்பஸ் ஃப்ரண்ட் முன்னணியில் இருந்து செயல்படும் இந்த பிரச்சாரத்தினை கேம்பஸ் ஃப்ரண்ட் மாவட்ட குழு உறுப்பினர்கள் தோழர் ஷெய்க் மற்றும் தோழர் யூனுஸ் அவர்கள் வழிநடத்தினர்



0 comments :

Post a Comment