கேம்பஸ்
ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 17 மாவட்டங்களில்
21 இடங்களில் 10-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கு
மேற்படிப்பு வழிகாட்டி முகாம் நடத்தியது இதில் மாணவ மாணவிகள் மற்றும்
அவர்களது பெற்றோர்கள் தமிழகம் முழுவதும் 1060 பேர் கலந்து கொண்டனர் .
கேம்பஸ்
ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் மைல் கற்களில் ஒன்றான நாமும் சாதிக்கலாம்
மேற்படிப்பு வழிகாட்டி நூல் இம்முகாம்களுக்கு சிறப்பு விருந்தினர்களாக வந்த
கல்வியாளர்களால் வெளியடப்பட்டது அதனை மாணவ மாணவிகள் வாங்கி பயன்பெற்றனர்
சென்னை
காஞ்சிபுரம்
கோவை
திண்டுக்கல்
ஈரோடு
மேட்டுப்பாளையம்
நெல்லை மேற்கு
இராமநாதபுரம்
தஞ்சை
விருதுநகர்




0 comments :
Post a Comment