Labels:

நான்கு ஆண்டு இளங்கலை பட்ட படிப்புக்கான புதிய கல்வி கொள்கையை எதிர்த்து


கேம்பஸ் ஃப்ரண்ட் சார்பாக (21.06.13) தில்லி பல்களை கழகம் கொண்டு வந்த நான்கு ஆண்டு இளங்கலை பட்ட படிப்புக்கான புதிய கல்வி கொள்கையை எதிர்த்து நெல்லை கேம்பஸ் ஃப்ரண்ட் சார்பாக மனோன் மணியன் சுந்தரனார் பல்கழை கழகத்தின் முன்பு கையெழுத்து இயக்க பிரச்சாரம் நடை பெற்றது



0 comments :

Post a Comment