சமூக மாற்றத்திற்கான மாணவிகளின் கூட்டம்

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாணவிகள் அணியின் சார்பாக மதுரையில் முதல் மாணவிகளின் கூட்டம் (25.9.13) இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாணவிகள் அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சகோதரி வாஷிதா தலைமை உரையாற்ற.மாநில துணை ஒருங்கிணைப்பாளர் சகோதரி k.பரிதா பானு சிறப்புரையாற்றினார் இதில் மாணவிகள் பலர் கலந்து கொண்டு கேம்பஸ் ஃப்ரண்டில் இணைந்தனர். JOIN CAMPUS FRONT....





0 comments :

Post a Comment