சென்னை புதுக்கல்லூரி மாணவர் மன்ற தேர்தலில் கேம்பஸ் ஃப்ரண்ட் வெற்றி

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சென்னை புதுக்கல்லூரியில் நடந்த மாணவர் மன்ற தேர்தலில் மாலை நேர கல்லூரி சேர்மன் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றது .அக்டோபர் 3-ம் தேதி மாணவர் மன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது .காலை மற்றும் மாலை நேர கல்லூரிக்கான மாணவர் மன்ற தேர்தல் அக்டோபர்-5 ம் தேதி பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது மற்றும் ஓட்டு எண்ணிக்கையும் தேர்தல் முடிவுகளையும் அதே நாளில் நடந்தது. இதற்கு முன்னாள் நடந்த  கல்லூரி சேர்மன் பதவிக்காக பல ரூபாய்கள் குறிப்பிட்ட அரசியல் கட்சியினரால்   செலவழிக்கப்பட்டு வெற்றியடைந்தனர்.ஆனால் இவ்வருடம் கேம்பஸ் ஃப்ரண்டின் மூலம் அத்தகைய செயல் உடைத்தெரியப்பட்டு உண்மையான மாணவ பிரதிநிதிகள் மாணவ சமூகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட கேம்பஸ் ஃப்ரண்டின்உறுப்பினர்கள் :
மாலை நேர கல்லூரி சேர்மனாக- தவ்பீக் –BBA
மாலை நேர கல்லூரி துணை சேர்மனாக- தாரிக் –BBM
துறை செயலாளர்களாக : அஸ்னவி-Vis Com , நிஷாத்-B.Com, ஃபாரோஜ்-Bca
காலை நேர கல்லூரிக்கான் தேர்தல் தனியாக நடந்தது அதில் கேம்பஸ் ஃப்ரண்டின்சென்னை மாவட்ட செயலாளர் சதாம் ஹுசைன்-M.com முதுநிலை பட்ட படிப்பு துறை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கேம்பஸ் ப்ரண்ட் வெற்றி பெற்ற அனைவர்களையும் வாழ்த்துகிறது மேலும் மாணவ உரிமைகளுக்காகவும் கல்விவளாகத்தை பலபடுத்தவும்  கேம்பஸ் ப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.

ஜனநாயகம், சோசியலிசம்,மதச்சார்பின்மையின் முக்கியத்தை  கேம்பஸ் ப்ரண்ட் மாணவர்களின் மனதில் பதிய வைக்கும் அதை கொண்டு அவர்கள் பலம் பொருந்திய இந்தியா வை உருவாக்குவார்கள் 


0 comments :

Post a Comment