மாணவனே எழுந்திடு மாற்றத்திற்கு வித்திடு

மாணவனே எழுந்திடு மாற்றத்திற்கு வித்திடு என்ற முழக்கத்தோடு மாணவ உறுப்பினர் சேர்கை நடைபெற்று வருகிறது இதில் ஒரு பகுதியாக கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃ இந்தியா திருவள்ளூர் மாவட்டம் ஆலிம் முஹம்மது ஸாலிஹ் கல்லூரி வாயில் முன்பு 19.09.2013 அன்று மாலை 4 மணி அளவில் மாற்றம் என்ற தலைப்பில் சிறு உறையும் விழிப்புணர்வு கையெழுத்து பிரச்சாரம் நடைபெற்றது இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மாற்றம் வேண்டும் என்றும் தங்களது ஆதரவை கையளுதிட்டு தெரிவித்தனர் .

0 comments :

Post a Comment