“மாணவனே எழுந்திடு..! மாற்றத்திற்க்கு வித்திடு..!!


 மாணவனே எழுந்திடு..! மாற்றத்திற்க்கு வித்திடு..!! என்ற கொள்கை முழக்கத்துடன் இந்தியா முழுவதும் மாணவர்களை உறுப்பினர்களாக இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன்  ஒரு பகுதியாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஐ விளம்பர படுத்தும் முகமாக கல்லூரி மாணவர்களால் கல்வி வளாகங்களுக்கு முன்பும் மாணவ மாணவிகள் கூடும் இடங்களில் விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள்,கைபிரதிகள். சுவர் விளம்பரங்கள் போன்றவை ஏற்படுத்தப்படுகின்றன.                  0 comments :

Post a Comment