Labels:

கேம்பஸ் டே நிகழ்ச்சி-Motivation Seminar


 






கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய மாணவ அமைப்பு உதயமான தினமான நவம்பர் 7 அன்று கேம்பஸ் ஃப்ரண்ட் கோவை வடக்கு மாவட்டம் மற்றும் ACCESS INDIA என்ற கல்வி வழிகாட்டி அமைப்பு இணைந்து நடத்திய மாணவர்களுக்கான ஊக்குவிப்பு கருத்தரங்கம் அரசு மகளிர் பள்ளியில் நடந்தது .இதை கேம்பஸ் ஃபிரண்டின் மாவட்ட தலைவர் சகோதரர் பீர் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கேம்பஸ் ஃப்ரண்டின் மாநில துணை தலைவர் சகோதரர் ஜமீஷா மற்றும் கேம்பஸ் ஃப்ரண்டின் மத்திய கோவை மாவட்ட தலைவர் சகோதரர் பீர் முஹம்மது கலந்து கொண்டனர். மாணவர்களை கல்வி மற்றும் சமூக மாற்றத்திற்காக செயல்படவேண்டும் முகமாக ஊக்கப்படுத்தும் உரையை கேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய குழு உறுப்பினர் சகோதரர் சுல்தான் அவர்கள் ஆற்றினார்கள்

0 comments :

Post a Comment