Labels:

தலைமைத்துவ பயிற்சி முகாம்




கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருச்சி மாவட்டம் மற்றும் சென்னை மண்டல மாவட்ட நிர்வாகிகளுக்கான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சி முகாம் திருச்சியில் (27.10.2013 ) அன்று நடைபெற்றது.
இதில் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு மாவட்ட மற்றும் கல்வி வளாக நிர்வாகிகளுக்கு பயிற்றுவித்தனர்..

0 comments :

Post a Comment