Labels:

தலைமைத்துவ பயிற்சி முகாம்




கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மதுரை மண்டலம் சார்பாக தென் மாவட்ட நிர்வாகிகளுக்கான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சி முகாம் மதுரையில் ( 3.11.2013 ) அன்று நடைபெற்றது.
இதில் மாநில பொது செயலாளர் சாகுல் ஷஹித். மற்றும் மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டு மாவட்ட மற்றும் கல்வி வளாக நிர்வாகிகளுக்கு பயிற்றுவித்தனர்

0 comments :

Post a Comment