Labels:

CAREER GUIDNCE & GOAL SETTINGS








கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அக்சஸ் இந்தியா இனைந்து நடத்தயCAREER GUIDNCE & GOAL SETTINGS (தன்னம்பிக்கை வழிகாட்டி முகாம்) 10,12 வகுப்பு படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு அவர்களின் எதிர்கால வாழ்வில் ஒளியே ஏற்படுத்தும் விதமாக 30.11.2013மாலை:04:30மணிக்கு கொய்யாமஹாலில் நடைபெற்றது.இதில கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் சஹோ.M.A.முஹம்மது நஜுமுதீன் B.E அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இதில் சஹோ.அப்துல் ரசாக் அவர்கள் வரவேற்று தொகுத்து வழங்கினார்.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக P.M.காதர் முகைதீன் (வணிக வரி அலுவலர் ப.நி)அவர்களும் பாபபுலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் A.அபூபக்கர் சித்திக் அவர்களும் கலந்து கொண்டார்.இந்நிகழ்ச்சிக்கு அக்சஸ் இந்தியா வின் மதுரை மாவட்ட ஆலோசகர் S.ரியாஸ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.இறுதியில் ராஷித் பரீத் அவர்கள் நன்றயுறை ஆற்றினார். இதில் நுற்றூக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகளும் திரளாக கலந்து கொண்டனர்


0 comments :

Post a Comment