Labels:

Goal Setting நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கிளை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அக்சஸ் இந்தியா இணைந்து நடத்திய நாமும் சாதிக்கலாம் பள்ளி மாணவ மாணவிகளுக்கான Goal Setting நிகழ்ச்சி 13.04.2014 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கேம்பஸ் ஃப்ரண்டின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சகோதரர் இம்தாத் தலைமை தாங்கினார் அக்சஸ் இந்தியாவின் பயிற்சியாளர் சகோதரர் ரியாஸ் அவர்கள் மாணவ மாணவிகளுக்கான Goal Setting ஐ நடத்தினார் .சிறப்பு விருந்தினராக கேம்பஸ் ஃப்ரண்டின் மாநில செயலாளர் சகோதரர் குலாம் முஹம்மது கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.








0 comments :

Post a Comment