Labels:

Motivation Seminar

கண்ணியாகுமரி மாவட்டம் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அக்சஸ் இந்தியா இணைந்து நடத்திய PASS PLUS மாணவர்களுக்கான Motivation Seminar நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கேம்பஸ் ஃப்ரண்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சல்மான் தலைமை தாங்கினார். அக்சஸ் இந்தியாவின் பயிற்சியாளர் சகோதரர் ஆரிப் அவர்கள் மாணவர்களுக்கான Motivation Seminar ஐ நடத்தினார்


0 comments :

Post a Comment